Popular posts from this blog
இனி சிறப்பாசிரியர்களுக்கும் தகுதி தேர்வா? ?????
அரசு அறிவித்த 2019ஆசிரியர் தகுதித் தேர்வில் ஆயிரம் குழப்பங்கள். ... இன்று(2.3.2019) மாண்புமிகு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் தற்போது அறிவித்த டெட் தேர்வு சிறப்பாசிரியர்குரியது என ஊடகதகவல்கள் சமூக வளை தளங்களில். ...விரைவாக பரவி வருகிறது .... இனி சிறப்பாசிரியர்களுக்கும் தகுதி தேர்வா? ????? 2017ல் டெட் நடத்தி சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களுக்கு பாரளுமன்ற தேர்தலுக்கு முன்பாக நிரப்ப படுமா.???? ... அரசு தான் தெளிவு படுத்த வேண்டும். ..

Comments
Post a Comment